தமிழ் சினிமாவில் விஜய் போலவே மேனரிசங்களால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.
ஆனால், இவர் நடிகர் மட்டுமின்றி இவருக்கு இருக்கும் திறமைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு குழந்தையின் எலும்பு தொடர்பான மருத்துவ சிகிச்சைக்கு விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பில் பண உதவி செய்தார்.
தற்போது சிவகார்த்திகேயனும் ரூ 1 லட்சம் அந்த குழந்தையின் ஆபரேஷனுக்கு நிதி கொடுத்துள்ளார்.