ரஜினியின் அடுத்த படம் ரெடி?

ரஜினியின் லிங்கா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், உடனே அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

rajinikanth

அந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்திற்கான கதையை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரெடி செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இன்னும் சூப்பர் ஸ்டாரின் வாய்ஸிற்காக தான் ஐஸ்வர்யா வெயிட்டிங். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Posts