சினிமாவிற்கு குட் பாய் சொன்ன அனுஷ்கா! சோகத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு இணையாக ஒவ்வொரு படத்திலும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பவர் அனுஷ்கா. இவரை பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று ரசிகர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

anushka-shetty-

இவர் நடிப்பில் இன்று லிங்கா, விரைவில் என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள் வரவிருக்கின்றது.

இப்படங்கள் ரிலிஸ்க்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலக போவதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றது. இந்த செய்தி ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts