தென்னிந்திய சினிமாவில் மற்ற நடிகர்கள் தொட முடியாத உயரத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய்.
இவர்கள் படங்கள் வருகிறது என்றால் மற்ற நடிகர்கள் படம் அந்த மாதத்தில் கூட ரிலிஸ் செய்ய தயங்குவார்கள்.
அந்த வகையில் சமீப காலமாக அஜித் தன் படங்களின் பெயர்களை நீண்ட நாள் காக்க வைத்து தான் வெளியிடுவார்.
இதையே தற்போது விஜய் பாலே செய்ய ஆரம்பித்து விட்டார்.விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
அஜித் ஸ்டைலிலேயே சில நாட்கள் கழித்து வெளியிடலாம் என்று படக்குழு இருக்கிறதாம்.