சிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால் டீசர்.கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள இப்படத்தில் அனுஷ்காவும், த்ரிஷாவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்தில் விவேக் காமெடியனாக அசத்தியுள்ளாராம்.வெளியான டீசரில் த்ரிஷா இன்னும் அழகாக அப்படியே லேசா லேசா படத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறார் என விவேக் புகழ்ந்துள்ளார்.
இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.12 வருடத்திற்கு முன்பு த்ரிஷா அறிமுகமான லேசா லேசா படத்திலும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.