வெளியானது என்னை அறிந்தால் மாஸ் டீசர் (வீடியோ இணைப்பு)

தல ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த என்னை அறிந்தால் படத்தின் மாஸ் டீசர் வெளியானது.

yennai_arindhal - ajith

வீரம் படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு கௌதம் மேனனோடு புதிய கூட்டணியில் அஜித் நடிக்கும் இப்படத்திற்காக தல ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர்.

இப்படத்தின் டீசரை காண காத்திருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்தும் விதமாக மாஸ் டீசரை வெளியிட்டுள்ளனர்.


Related Posts