கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்திருந்தார்.
இந்த நிலையிலே ஜனாதிபதியின் கருத்துக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
‘வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை’: மகிந்த