ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வெறும் வதந்தி என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டாம் என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.