நாடாளுமன்றில் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் அளவளாவிய ஜனாதிபதி Editor - October 25, 2014 at 7:02 Tweet on Twitter Share on Facebook Pinterest Email ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு – செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார்.