சிவகார்த்திகேயனுடன் நேரடி மோதலில் தனுஷ்?

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் தான். ராமன்-லட்சுமணனாக இருந்த இவர்கள் உறவிற்குள், யார் கண் பட்டதோ தற்போது விரிசல் விடத்தொடங்கியது.

dhanush_sivakarthikyen

இதன் முதற் கட்டமாக தனுஷ், டாணா படத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு கை மாற்றினார், பின் சிவகார்த்திகேயனின் மறைமுக போட்டியாளர் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கவுள்ளார்.

இதற்கெல்லாம் மேலாக டாணா படத்தின் ரிலிஸின் போதே, தன் அனேகன் படத்தையும் ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் தனுஷ். இந்த முறை இப்படி நேரடியாகவே இவர்கள் மோதுவது கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts