இந்திய பாதுகாப்புச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. மதூர் இன்று காலை (10) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.கண்டியிலுள்ள ஜனாபதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

Kandy-3

1
2
3

Related Posts