நடிகர்கள் என்றால் திரையில் மட்டும் நட்சத்திரங்களாக இல்லாமல், சமூகத்திலும் மாற்றம் கொண்டுவரும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் பல சமூக நலன்களை செய்து வருபவர் கமல்ஹாசன்.
இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் நம் நாட்டை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று, பல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்தார்.அழைப்பு லிஸ்டில் நம்ம கமல்ஹாசன் முக்கிய பங்கு வகிக்கிறார் மற்றும் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களும் இணைய உள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்ற கமல் இதற்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக…