தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை இணையத்தளத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts