மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர், பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

தேர்தல் கடமைகளை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திரும்பியபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

Related Posts