வடமாகாண தொழிற்சந்தை அடுத்த மாதத்தில்

வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை அடுத்த மாதம் 7ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த தொழிற் சந்தைக்கு 15 இற்கும் மேற்பட்ட அங்கீரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளது.

மேலும் இந்நிகழ்வுக்கு இந்தியாவின் தென்னிந்திய பாடகர் உன்னி கிருஸ்ணனும் வருகை தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts