குருணாகல்- வெல்லவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தமாரா கேஷனி என்ற சிறுமி நேற்று முந்தினம் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.011-2422176 ,011-3024245 ,0777-223095.