இலங்கையில் இனிமேல் 10 ரூபா நாணயத் தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது.
மேலும் அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 10 ரூபா நாணயத் தாள்களுக்குப் பதிலாக மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு 10 ரூபா நாணயங்களை விநியோகித்து வருகிறது.