இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு வை.கே சிங்ஹா நேற்று முற்பகலில் ஜனாதிபதி அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இன்று கொண்டாடப்படவுள்ள இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி இலங்கைக்காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யம் ஜனாதிபதியின் நல்லெண்ணச் சமிக்ஞைக்கு திரு சிங்ஹா தனது நன்மதிப்பை வெளிப்படுத்தினார்