பரீட்சை மண்டபத்திற்குள் வைத்து பரீட்சார்த்தியை பதம்பார்த்த பாம்பு

கல்விப்பொதுத் தராதரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகளில் ஒருவரை, பரீட்சை மண்டபத்திற்குள் வைத்தே சாரைப்பாம்பு தீண்டிய சம்பவமொன்று ஹொரணை, ஸ்ரீ மெதலங்கர வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

Related Posts