மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.