கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை தொடர்பிலான முன்னோடி வகுப்புக்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
- Friday
- January 17th, 2025