Ad Widget

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் தோல் உருவாக்கம்

ஒருவரது இரத்த அழுத்தத்தையும் நாடித்துடிப்பையும் இருதய துடிப்பையும் கண்காணிக்கும் வல்லமை கொண்ட இலத்திரனியல் தோலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ElectronicSkin-FINAL

மனித தோல் போன்ற மெல்லிய கம்பி இணைப்பை கொண்ட இந்த செயற்கை இலத்திரனியல் தோல் கட்டமைப்பானது மலிவான கையடக்க தொலைபேசி உட்பட கணனி திரை என்பவற்றில் தரவுகளைக் காட்சிப்படுத்தக் கூடியதாகும்.

இந்த இலத்திரனியல் தோல் மக்கள் எங்கும் எப்போதும் தமது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் ஒன்றாக உள்ளதாக இந்த ஆய்வில் பங்கேற்ற மொனாச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ கலாநிதி வென்லோஹ் செங் தெரிவித்தார்.

Related Posts