ஊறணி குடியேற்றத்திட்டப் பகுதியில் மனோகரன் உஷா (33) என்ற 4 பிள்ளைகளின் தாய் நேற்று சனிக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண்ணின் சடலம் ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.