காலி வெலிப்பன்னயில் பதற்றம், ஒருவர் பலி?

dead-footகாலி வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும், இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்னமும் உறுதிசெய்யவில்லை.

Related Posts