அரசாங்க திணைக்களங்களில் கடமையாற்றுவோருக்கு, சமூக ஊடகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிக்காட்டியை தயாரிக்குமாறு தான் உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள் சமூக ஊடகங்களூடாக பொதுமக்களுடன் அதிகமாகத் தொடர்பில் ஈடுபட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.