வடமாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பாணை Editor - May 20, 2014 at 3:47 Tweet on Twitter Share on Facebook Pinterest Email வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது வீட்டிற்கு நேற்று மாலை வந்த ஒருவர் நீதிமன்ற அழைப்பாணையினை தன்னிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார்.