அமெரிக்க தகவல் கூடம் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக ஆங்கிலம் செறிவூட்டல் பயிற்சி நெறி ஒன்றினை வழங்கவுள்ளது. இப் பயிற்சி நெறியானது நான்கு மாதகாலத்தை கொண்டதாகவும் பயிற்சி நெறி யாப்பாணம் பொது நூலகத்திலும் நடைபெறவுள்ளது.
- Friday
- January 17th, 2025