யாழ்.மருதனார்மடம் ஆஞ்சநேயர் சிலையின் அடித்தளத்தில் இருந்து இன்று நீர் கசிந்து கொண்டிருக்கின்றது.
72 அடி உயரமுள்ள இச்சிலை கடந்த 2013ஆம் ஆண்டு ஐனவரி 23 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரதிஸ்டை செய்துவைத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சிலையின் அடித்தளத்திலிருந்து நீர் கசிந்து கொண்டிருக்கின்றது.
குடா நாட்டில் அன்மைக்காலமாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இதனை பார்ப்பதற்க்காக மக்கள் திரண்ட வண்ணம் உள்ளார்கள்