யாழ். மாவட்டத்தில் வேம்படி முன்னிலையில்

vembadiவெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது.

28 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 8 மாணவிகள் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஏ சித்தியை 85 மாணவிகளும், 7 ஏ சித்தியை 33 மாணவிகளும் பெற்றுள்ளனர். இதேவேளை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் அனைவரும் க.பொ.த உயர்தர கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts