ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களில் 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி