வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வட மாகாணத்திற்கான முதலாவது வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமர்வில் கலந்து கொண்ட 34 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தின் மிகுதிக் குழுநிலை விவாதங்கள் நாளை(இன்று) நடைபெறுமென அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.