தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் அலுவலகமொன்று இன்று வியாழக்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ். – கண்டி வீதியில் உள்ள பேரின்பநாயகம் வீதியிலேயே இந்த அலுவலகம் திந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.