கூட்டமைப்பு இன்று அவசர சந்திப்பு

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பில் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண சபைத் தேர்தல், கட்சியின் அரசியல் உயர்பீடம் நிறுவுதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Related Posts