ரணில் விக்ரமசிங்க 26 ஆம் திகதி யாழ். விஜயம்

Ranil_Wickramasingheஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.

குடாநாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இவர் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts