கழிவு நீர்வாய்க்காலில் சிசுவின் சடலம் மீட்பு

baby-jaffnaமாதகல் பகுதியில் கழிவு நீர் வாய்க்காலில் இருந்து குழந்தை ஒன்று சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வழங்கிய தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் இரண்டு மாதம் மதிக்கத்தக்க சிசுவின் சடலமே மீட்கப்பட்டதாகவும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேந்கொண்டுள்ளனர்.

Related Posts