செம்மணிப்பகுதியில் நடைபெற்ற விபத்தில் மேலும் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். பொலிஸாரினால் மீட்கப்பட்டது. எனினும் மற்றைய சடலம் நீரில் முழ்கியிருந்தமையினால் 1 மணியளவிலேயே மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர் நெடுந்தீவைச் சேர்ந்த தியாகராஜா மோகனசிங்கம் ( வயது 16) என அடயாளம் காணப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி