போராசிரியர் சரத் கொடகம தலைமையிலான இலங்கை களப்பறவையியல் குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.
யாழில் காணப்படும் பறவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இக்குழுவினர் யாழிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த களப்பறவை ஆய்வில், ஆர்வமுடையவர்கள் இணைந்து கொள்ளமுடியும் என்று சிறுவர் மகிழ்வக இணைப்பாளர் ஸ்ரீ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.