யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அரச தாதியர் சங்கம் நேற்று (27) பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதான வளாகத்தில் ஒன்று கூடிய தாதியர்கள்
தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு!
குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி!
பதவி வியர்வை பழைய முறைப்படி வழங்கு! ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் பொழுது போதனா வைத்தியசாலை தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.