50,821 பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்

resister50,821 பட்டதாரிகளுக்கு நாளைய தினம் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நாளைய தினம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாகவும்

10,000 தமிழ் பட்டதாரிகள் உட்பட 50,821 பேருக்கும் விரும்பிய இடங்களில், விரும்பிய துறைகளில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts