யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை என சுமந்திரனால் கூறப்பட்ட நபர் சீன பிரஜை அல்ல!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சீன பிரஜை ஒருவர் பருத்தித்துறை- மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறிய நபர் சீன பிரஜை அல்ல.

படத்தில் காட்டப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் MOHOMAD MUSTAFA MOHOMAD HANIFA குடத்தனையில் தமிழ் பெண்ணை திருமணம் முடித்துள்ளார். அவரே அங்கு பணியில் உள்ளார். ( i Road project Contacted by Nem)

தவறாக தன்னை சீன பிரஜை என தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

?????? ???? ????????? ??????? ??? ?????: ?????????? ?????????

Related Posts