கோவிட்-19 டெல்டா திரிபு நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து!!

இந்தியா முழுவதும் வேகமாகப் பரவியிருக்கும் கோவிட்-19 டெல்டா வரைஸ் திரிபு வகையை இலங்கையில் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானது என்று இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, கோவிட்-19 டெல்டா வைரஸ் திரிபு பரவியதாகக் கூறப்படும் கொழும்பில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று கூறினார்.

Related Posts