நாட்டினை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என வலியுறுத்து!

நாட்டினை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இவ்வாறு அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே அவர், இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts