2 நாள்களில் 4 பேருக்கு டெங்கு நோய்

கடந்த இரண்டு நாள் களில் நான்குபேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றுப் புதன்கிழமையும் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமையும் உடுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் பெய்த மழை தற்போது இல்லாவிட்டாலும் டெங்கு பரவும் இடங்களில் இருந்து நுளம்பு பெருக வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரப் பகுதியினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts