தமக்கு சொந்தமான காணியை இராணுவத்தினருக்கு தாரைவார்த்த பனை அபிவிருத்திச் சபை!

போப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இருந்த பனை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணி இராணுவத்திற்கென பனை அபிவிருத்திச் சபையால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்தக்காணியை படையினர் எடுத்துக் கொள்ளலாம் என்று எழுத்து மூலமாக பனை அபிவிருத்திச் சபை தனது எழுத்துமூலமான அனுமதியை வழங்கியுள்ளது.

அதனையடுத்து கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பனை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Related Posts