நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான போலி மருத்துவர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கு அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார்.
அவ்வாறான போலி மருத்துவர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.