புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கியுள்ளனர்!– திவயின

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாற சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

லண்டன் புலி வலையமைப்பினால் இதற்கான நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts